புயல்- கேதர் ஜாதவ்- விவேக் மூவருக்கும் உள்ள ஒற்றுமை என்ன

47

தலைப்பை படித்து விட்டு ஏதோ பெரிய ஒற்றுமை என நினைத்து விடாதீர்கள். கடந்த 2002ல் வந்த திரைப்படம் ரன். இந்த திரைப்படத்தில் விவேக் செய்த காமெடி ஒன்றை வைத்து தற்போது புயலை கிண்டலடித்து வருகிறார்கள்.

அத்தோடு விட்டாலும் பரவாயில்லை தேவையில்லாமல் ஐபிஎல் கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவிடம் வம்பை இழுத்திருக்கின்றனர்.

புதுசா வர்ற புயலுக்கு கேதர் ஜாதவ்னு பெயர் வச்சிருந்தா அடிக்காமலே போய் இருக்கும் என ரன் பட காமெடியை வைத்து கூறியுள்ளனர்.

இதை பார்த்த நடிகர் விவேக் எப்பவோ நடிச்ச ஒரு காமெடி சீனின் ஒரு படத்த வச்சி இப்டி பின்ரீங்களேப்பா!! ஐடியா உள்ள பசங்க!! என குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/Actor_Vivek/status/1331522768777560065?s=20

பாருங்க:  எங்க கூட்டணிக்கு வாங்க - கமலுக்கு அழைப்பு விடுத்த காங்கிரஸ் தலைவர்