நடிகை கவிதா வீட்டில் அடுத்தடுத்து நிகழ்ந்த துயரம்

50

அந்தக்காலங்களில் சினிமாவில் பிரபலமானவர் நடிகை கவிதா. 80கள் 90களில் வந்த பல படங்களிலும் குணச்சித்திர மற்றும் அம்மா வேடங்களிலும் கவிதா நடித்துள்ளார். கடந்த வாரம் இவரது மகன் கொரோனா தொற்றால் பலியானார்.

இது இவர்களது குடும்பத்தினருக்கு மனவேதனை அளித்த நிலையில், கவிதாவின் கணவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது அவரும் இன்று கொரோனா தொற்றுக்கு பலியானது சினிமாத்துறையில் பலருக்கும் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.

பாருங்க:  ஈஸ்வரனுக்கு யு சர்ட்டிபிகேட்
Previous articleநடிகை மந்திரா பேடி கணவர் மரணம்
Next articleஉடல்நிலை குறித்து பரவிய வதந்தி- பாத்திமா பாபுவின் விளக்கம்