கவினின் லிப்ட் படம் எப்போது வருகிறது

37

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் கவின். இவரையும் அதில் பங்கேற்ற லாஸ்லியாவையும் சேர்த்து தினமும் ஏதாவது பரபரப்பு செய்திகள் வந்து கொண்டே இருக்கும் இதனாலேயே கவின் பிரபலம் அடைந்தார்.

கவின் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெயர் . கவின் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடித்துள்ளார்.

படத்தின் பணிகள் எல்லாமே முடிந்த நிலையில்,  கொரோனா லாக்டவுன் காரணமாக படம் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, இப்படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் பரவி வந்தன.
லிப்ட் படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகவுள்ளது. ஜூன் 20-ம் தேதிக்கு மேல் சூழ்நிலையைப் பார்த்துவிட்டு, தியேட்டரில் வெளியிடக் கூடிய சூழல் இல்லை என்றால் மட்டுமே ஓடிடியில் வெளியாகும். ஆனால், ‘லிப்ட்’ தியேட்டரில் பார்க்க வேண்டிய படம் தான்” என்று ரவீந்திரன் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
பாருங்க:  குழந்தையின் மருத்துவ உதவிக்காக சத்யராஜின் வீடியோ
Previous articleஜகமே தந்திரம் பட டிரெய்லர் தேதி
Next articleநடிகர் விமர்சகர் வெங்கட்சுபா மரணம்- நண்பர் சிவா உருக்கம்