ஏற்கனவே எனக்கு ஒரு காதல் இருந்தது – லாஸ்லியாவிடம் போட்டு உடைத்த கவின் (வீடியோ)

180

kavin express his ex love to losliya video – பிக்பாஸ் வீட்டில் இருக்கும் கவின் தன்னுடைய முன்னாள் காதல் பற்றி லாஸ்லியாவிடம் கூறும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

60 நாட்களை கடந்து பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் புது புது டாஸ்குகளை கொடுத்து வருகிறார். இது ஒருபக்கம் என்றாலும் கவின் எப்போதும்போல் காதல் மன்னனாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார். அவருக்கும், லாஸ்லியாவுக்கும் இடையே காதல் இருப்பது போலவே தெரிகிறது.

இந்நிலையில், இன்று வெளியான புரமோ வீடியோவில் ‘பிக்பாஸ் வீட்டிற்கு வருவதற்கு முன்பே எனக்கு ஒரு காதல் இருந்தது. சில பிரச்சனைகள் காரணமாக நாங்கள் பிரிந்து விட்டோம்’ என லாஸ்லியாவிடம் கவின் கூறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

 

பாருங்க:  ஏழை தொழிலாளர்களுக்கு ரூ.2000 வழங்கும் திட்டம் எப்போது ஆரம்பம் தெரியுமா?