Entertainment
கத்துக்குட்டி பட இயக்குனரின் வருத்தம்
கடந்த 2015ம் வருடம் நரேன் நடிக்க வெளியான திரைப்படம் கத்துக்குட்டி. இப்பட இயக்குனர் சரவணன் வருத்தமான விஷயம் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார்.
ஒருவரின் மரணம் குறித்து நண்பனுக்குத் தகவல் அனுப்பினேன் கண்ணீர் பொம்மை கொண்ட எமோஜி மட்டும் பதிலாக வந்தது. நம் அன்பை, மரியாதையை, வேதனையை, மகிழ்வை, நெகிழ்வை, பாராட்டை, உள்ளக்கிடக்கை மாதிரியான எமோஜி களால் அப்படியே உணர்த்திவிட முடியுமா? அவசரத்துக்கு சரி… அவசியத்துக்குமா இவை என கேட்டுள்ளார் இவர்.
