cinema news
நடிகை கஸ்தூரியை ஆபாசமாக விமர்சித்த நபர்! நெத்தியடி பதில்!
நடிகை கஸ்தூரியின் சமூகவலைதளப் பக்கத்தில் ஆபாசமாக கமெண்ட் செய்த நபருக்கு அவர் பாணியிலேயே பதிலளித்துள்ளார் நடிகை கஸ்தூரி.
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். இதையொட்டி தமிழகத்திலும் மேலும் சில வாரங்கல் லாக் டவுன் இருக்கலாம் என நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
அந்த பதிவில் நபர் ஒருவர் அருவருப்பாக, ‘உன் பொழப்பு உன் ஃபேமிலி பொழப்பு பற்றி இங்கே நீயே பேசுக்கிற, நீ தான் எப்பவும் லாக் போடுவது இல்லையே, நான் மூட்றது இல்லயே, ஓபன் கோட்டாதான்’ என்ற அருவருப்பான ஒரு பதிவை பதிவு செய்திருந்தார். இதையடுத்து அவருக்கு பதிலளிக்கும் விதமாக கஸ்தூரி ‘உங்கம்மா அம்மா பெட்ரூமுக்கு லாக் போட்டு இருக்கலாம் என்றும் அவ்வாறு லாக் போட்டு இருந்தால் உன்னோட இம்சைகளை இருக்காது’ என அவர் பாணியிலேயே பதிலளித்துள்ளார்.