மோசமான ஸ்டேட்டஸ் போட்ட தடா ரஹீம்- கண்டித்த கஸ்தூரி

மோசமான ஸ்டேட்டஸ் போட்ட தடா ரஹீம்- கண்டித்த கஸ்தூரி

சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் பெண்கள் பாதுகாப்பு குறித்தும் நடிகைகள் பற்றி தவறாக எழுதும் பத்திரிக்கையாளர்கள் குறித்தும் உணர்ச்சி பொங்க நிருபர்களிடம் பேசினார்.

இதை விமர்சித்து தடா ரஹீம் என்பவர் டுவிட்டரில் மிகவும் ஆபாசமாக அருவருக்கத்தக்க வகையில் எழுதியுள்ளார்.

இந்த ஸ்க்ரீன் ஷாட்டுகளை பகிர்ந்துள்ள கஸ்தூரி தனக்கு இஸ்லாமிய நட்புக்கள் அதிகம் இருப்பதாகவும்,இது தற்செயலா? இல்லை திட்டமிட்ட தாக்குதலா? எனக்கு இஸ்லாமிய உடன்பிறப்புக்கள் உண்டு. இது போன்ற தாக்குதல்கள் என்னை பாதிக்காவிடினும் உங்களை போன்றவர்களால் என்னை நேசிக்கும் மதிக்கும் முஸ்லீம் சொந்தங்களுக்கு மிகவும் வருத்தம். May Allah grant you good sense என பதிவிட்டுள்ளார்.