போலி வாக்குறுதி கொடுத்ததா விஜய் டிவி- கஸ்தூரியின் விளக்கம்

32

கடந்த வருடம் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசி நேரத்தில் வந்த சில எபிசோட்களில் நடிகை கஸ்தூரியும் தலைகாட்டினார். நிகழ்ச்சியின் டி.ஆர்.பிக்காக திடீர் போட்டியாளர்களை , விருந்தினர்களையும் விஜய் டிவி அறிமுகப்படுத்தியது.

இந்நிலையில் விஜய் நிர்வாகம் தனக்கு ஒரு வருடமாக எந்த ஒரு சம்பளமும் தரவில்லை எனவும் போலியான வாக்குறுதியை அது கொடுத்துள்ளது எனவும் கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தன்னை அழைத்ததற்கு நன்றி தெரிவித்த கஸ்தூரி நான் அதில் கலந்து கொண்டதே மனுமிஷன் என்ற அமைப்பின் குழந்தைகள் ஆபரேஷன் செலவுக்காகத்தான் எனவும் கஸ்தூரி கூறியுள்ளார்.

https://twitter.com/KasthuriShankar/status/1310947999338704899?s=20

பாருங்க:  இதனால்தான் தற்கொலைக்கு முயற்சி செய்தேன் - உண்மையை உடைத்த மதுமிதா