தூரத்தில் உள்ளவங்களுக்கே இப்படியா- கொரோனா குறித்து கஸ்தூரி

11

சமீபத்தில் கொரோனாவால் அரசியல் கட்சி பெருந்தலைவர்கள் நிறைய பாதிக்கப்பட்டு வருகின்றனர். அரசியல்வாதிகள் கடும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நேரத்தில் அவர்களுக்கு கொரோனா வந்து விடுகிறது.

நேற்று கூட திமுக எம்.பி கனிமொழிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் இது குறித்து நடிகை கஸ்தூரி இருப்பது.

இந்தியாவில் மட்டுமே- மருத்துவர்கள் மற்றும் முன்னணி தொழிலாளர்கள் கோவிட்19 ஐ எதிர்த்துப் போராட போராடுகிறார்கள், அதே நேரத்தில் தேர்தல் பேரணிகள் அதை வளர்த்து பரப்புகின்றன. தூரத்தில் உள்ள வேட்பாளர்கள் நோய்வாய்ப்பட்டால், கூட்டத்தில் எத்தனை பேர் கொரோனாவுடன் இருக்கிறார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்? என கஸ்தூரி கூறியுள்ளார்

பாருங்க:  எம்.ஜி. ஆர் அரசுக்கு ரஜினி ஆதரவு தெரிவிக்க வேண்டும்- அமைச்சர்
Previous articleஇவ்ளோ வருஷமாச்சா இந்த படம் வந்து
Next articleஇன்று சிம்ரனின் பிறந்த நாள்