கஸ்தூரியின் அதிரடி பேச்சு

49

நடிகை கஸ்தூரி சமூகம் சார்ந்த விசயங்களிலும் அரசியல் சார்ந்த விசயங்களிலும் பல ஆண்டுகளாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டு இருக்கிறார்.  டுவிட்டரில் அனல் தெறிக்கும் கருத்துக்களை தினம் தோறும் வெளியிட்டு வருபவர் இவர்.

இவர் சமீபத்தில் ஒரு இணைய தளத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் இப்போது சமூக வலைதளங்களில் எழுதுபவர்களில் பாதி பேர் என் நடிகர் தான் சிறந்தவர் உன் நடிகர் சிறந்தவர் என்றுதான் சண்டை போட்டுக்கொள்கிறார்கள்.

எதையாவது கேட்டால் தவறான வார்த்தைகளால் திட்டுகிறார்கள். இதுதான் சோசியல் மீடியால பண்றாங்க. பெரிய லெவலில் இருக்கிறவங்க வாக்கு சாவடிக்கே போய் வாக்கு செலுத்தறதில்ல என ஆதங்கத்துடன் கஸ்தூரி கூறி இருக்கிறார்.

பாருங்க:  இனிதே நடைபெற்ற ரஜினி மகள் திருமணம்....
Previous articleமுந்தானை முடிச்சு 2 பாக்யராஜ் வாழ்த்து
Next article50வது நாளை நோக்கி ரவிதேஜாவின் அதிரடி படம்