நடிகர் தனுஷ் இயக்குனர் செல்வராகவனின் தந்தையும் இயக்குனருமான கஸ்தூரி ராஜாவுக்கு எதிரான வழக்கில் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் சினிமா பைனான்சியர் ஜெகன் போத்ராவுக்கு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது.
அதன்படி வழக்கு விசாரணையின்போது கஸ்தூரி ராஜா தரப்பில் கூறப்பட்டதாவது, பத்து லட்சம் ரூபாயை திருப்பி கொடுத்துவிட்டதாக கூறப்பட்டது.
இது பற்றிய முழு விவரங்களை வீடியோ தொகுப்பில் காணுங்கள்.