பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் கஸ்தூரி?…

222

Kasthuri quit from biggboss home today – பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து தற்போது விறு விறுப்பாக போய் கொண்டிருகிறது.

பிக்பாஸ் வீட்டிலிருந்து ஏற்கனவே மோகன் வைத்தியா, பாத்திமா பாபு, சாக்‌ஷி, சரவணன், மதுமிதா உள்ளிட்ட பலரும் வெளியேறி விட்டனர். வனிதா விஜயகுமார் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ள நிலையில், சண்டைக்கும், மோதலுக்கும் பரபரப்பு இல்லாமல் நிகழ்ச்சி போய்க்கொண்டிருக்கிறது.

இந்த வார எலுமினேஷனில் சேரன், கஸ்தூரி, சாண்டி மற்றும் முகேன் ஆகியோர் உள்ளனர். மற்றவர்களை விட கஸ்தூரியே ரசிகர்களிடம் குறைவான வாக்குகளை பெற்றிருப்பதால் அவரே இந்த வாரம் வெளியேற இருக்கிறார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாருங்க:  பழைய ஹிட் பாடலை ரீமிக்ஸ் செய்து நடிக்கும் சந்தானம்