கஸ்தூரி கொண்டாடிய பொங்கல்

29

நேற்று இன்று நாளை மூன்று நாட்களும் பரவசமான நாட்கள்தான் எல்லோருக்கும் காரணம். பொங்கல் பண்டிகை. பொங்கல் பண்டிகை மட்டும் மூன்று நாட்கள் சந்தோஷமாக கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை பிரபலங்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர், அந்த வகையில் சமூக வலைதளங்களில் சிறப்பாக கருத்துக்களை சொல்லி வரும் நடிகை கஸ்தூரி அவர்களும் மனு மிஷன் என்ற ஆதரவற்றோர் இல்லத்தில் அங்குள்ள குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாடினார்.

https://twitter.com/KasthuriShankar/status/1349677147032457217?s=20

பாருங்க:  விஜய் டிவியின் சில்லறை புத்தி- கஸ்தூரி கடும் காட்டம்