சசிகலா விலகல்- கஸ்தூரியின் டுவிட்

94

நடிகை கஸ்தூரி எப்போதும் சினிமா என்றில்லாது அரசியல் மீது தீவிர ஆர்வமுடையவர். எந்த ஒரு அரசியல் பரபரப்பு நிகழ்வு என்றாலும் கஸ்தூரியின் பரபரப்பு டுவிட் உடனே வந்து விடும். அரசியல் மட்டுமல்லாது சமூக சேவைகளிலும் கஸ்தூரி ஈடுபட்டு வருகிறார்.

அமமுகவின் சசிகலா அவர்கள் சிறையில் இருந்து ரிலீஸ் ஆன உடன் மிகப்பெரிய அரசியல் பரபரப்பு ஏற்படப்போகிறது என மக்கள் எதிர்பார்த்தனர்.

அவர் அரசியல் எதிரிகளை அழிக்க நாள் பார்த்துக்கொண்டிருப்பதாக கருதினர். இதனிடையே சசிகலா தான் அரசியலை விட்டு ஒதுங்குவதாக நேற்று அறிவித்திருந்தார்.

இதற்கு உடனடி ரியாக்‌ஷன் ஆக கஸ்தூரியின் டுவிட்.

புன்னகை மன்னன் சாதித்து விட்டார் ! இனி சின்னம்மா இல்லை, சகோதரி மட்டுமே ? என அவர் கூறியுள்ளார்.

பாருங்க:  எந்த நேரமும் எப்படி சமூக சிந்தனை- ரசிகரின் கேள்விக்கு கஸ்தூரியின் பதில்
Previous articleவெற்றிகரமான 50வது நாள் கொண்டாடிய மாஸ்டர்
Next articleநீண்ட நாளுக்கு பிறகு இணைந்த நண்பர்கள்