Connect with us

கஸ்தூரியிடம் பேச ரெடியா

Entertainment

கஸ்தூரியிடம் பேச ரெடியா

சின்னவர் , ராக்காயி கோயில், இந்தியன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர் நடிகை கஸ்தூரி. இவர் திருமணம் முடித்த பின் நீண்ட நாட்கள் நடிக்காமல் இருந்து வந்தார். ஆனால் சில வருடங்களாக அரசியல் விமர்சகராக எதையும் துணிந்து பேசும் பெண்ணாக சமூக வலைதளங்களில் போற்றப்படுகிறார்.

தினமும் டுவிட்டரில் கஸ்தூரியின் அரசியல் கருத்துக்கள் இல்லாமல் அன்றைய பொழுது விடியாது என சொல்லலாம்.

கஸ்தூரியுடன் பல விசயங்களை கலந்துரையாட இன்ஸ்டா லைவில் அழர் அழைக்கிறார்.

இன்று காலை 9 மணிக்கு அவர் பேசுகிறார்.

பாருங்க:  வெங்கடேச சுப்ரபாதத்தை இப்படி அலறவிடலாமா- கஸ்தூரி ஆதங்கம்

More in Entertainment

To Top