Entertainment
போன் நம்பர் கேட்டவருக்கு கஸ்தூரி கொடுத்த நக்கல் பதில்
நடிகை கஸ்தூரி சமூக வலைதளங்களில் மிக பிரபலமானவர். அனைத்து அரசியல் ரீதியான பிரச்சினைகள் மற்றும் சமுதாய பிரச்சினைகள் குறித்து தெளிவான கருத்துக்களை எடுத்து வைப்பவர்.
இவர் டுவிட்டரில் மிக பிரபலம். இவரது பதிவில் ஒருவர் அவரின் ஃபோன் நம்பர் கேட்டுள்ளார் அதற்கு பதிலளித்த கஸ்தூரி ஃபோன் நம்பரா ஆ ? எதுக்கு? ரீசார்ஜ் பண்ணி தர போறீங்களா? மொபைல் சர்வீஸ் ப்ரொவைடர்ஸ் எல்லா சார்ஜையும் ஐயும் ஏத்திட்ட வேளையில இப்படி ஒரு ஆஃபர் குடுத்தா டெம்ப்ட்டிங் ஆ தான் இருக்கு என ஃபோன் நம்பர் கேட்டவருக்கு பதில் கொடுத்துள்ளார் கஸ்தூரி.
