Entertainment
சவுக்கு சங்கரை வறுத்தெடுத்த நடிகை கஸ்தூரி
பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் இவரை தெரியாத அரசியல் அறிந்தோர் இருக்க முடியாது. அரசியல் ரீதியாக யாரையாவது கடுமையாக விமர்சனம் செய்வது சவுக்கு சங்கருக்கு கை வந்த கலை.
உக்ரைனுக்கு தமிழக குழு அனுப்பியதை நடிகை கஸ்தூரி விமர்சித்திருந்தார் இதற்கு பதிலளித்த சவுக்கு சங்கர் உலகத்துல தவ்வளூண்டு தீவு விடாம ட்வின் பேர்ட்ஸ் லெக்கிங்ஸொட சுத்திப் பாத்துட்டு வரும்போதெல்லாம் தெண்ட செலவு இல்லையாம். தமிழக மாணவர்களை காப்பாத்த நாலு எம்பி உக்ரைன் போனா தெண்ட செலவாம். மாமிக்கு இவ்வளவு வன்மம் ஆகாது. வன்ம பேக்டரியால்ல இருக்கு என்று பதிலளித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த கஸ்தூரி உளறல் பேக்டரி டுபுக்கு மாமா, ukraine யாரு போறாங்க? பக்கத்துக்கு நாடுகளுக்கு உல்லாசப்பயணம் போறாங்க. மோடி எவ்வளவு சுத்தினாலும் அம்மையார் பிரதிபா படேல் கிட்டே நெருங்க முடியுமா ? ஆனா ஒன்னு. பாசக்கார மனுஷன்யா. நெதமும் என்னை பத்தி பேசாம ஓயறதில்ல.
என்று கூறியுள்ளார் மேலும், மற்றொரு விமர்சகர் சுமந்த் பற்றிய கஸ்தூரியின் டுவிட்டை குறிப்பிட்ட சவுக்கு சங்கர், சுமந்த் மேல இந்த மாமிக்கு என்ன காண்டு ? பாவம் இவ்வளவு கோவமா இருக்கு என கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள கஸ்தூரி அய்யே….divert பண்ணிட்டாராமா ! டுபுக்கு ஆச்சிமுத்து சரக்கு சங்கரின் அறிவே அறிவு ! எப்ப பாத்தாலும் மாமி மாமான்னு விஷம் உமிழும் இந்த ஜாதி வெறியனின் பிறப்பு ரகசியம் யாருக்கேனும் தெரிந்திருந்தால் பகிரவும். பட்ட பெயர் அவருக்கும் வைப்போம் என கூறியுள்ளார்.
