காசி தியேட்டர் மீது வழக்கு

62

சென்னை அசோக்நகரில் உள்ளது புகழ்பெற்ற காசி தியேட்டர். வெளியூர்க்காரர்கள் உள்ளூர்க்காரர்கள் அனைவருக்குமே நன்கு அறிமுகமான பாரம்பரியமான தியேட்டர். சென்னையின் அடையாளங்களில் ஒன்று இந்த தியேட்டர்.

இன்று காலை மாஸ்டர் திரைப்படம் வெளியான நிலையில் கொரோனா விதிமுறைகளால் 50 சதவீத ரசிகர்கள் மட்டுமே ஒரு ஷோவுக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்ட நிலையில் காசி தியேட்டரில் கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டதால் காசி தியேட்டர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தியேட்டர் மேலாளர் மீது கொரோனாவை பரப்பும் வகையில் செயல்பட்டார் என வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது.

பாருங்க:  ஏன் என்னை பிரிந்தாய்.. ஆதித்ய வர்மா பட பாடல் வீடியோ...