Connect with us

காஷ்மீர் பைல்ஸ் படத்தை மக்கள் இலவசமாக பார்க்க பாரதிய ஜனதா ஏற்பாடு

Entertainment

காஷ்மீர் பைல்ஸ் படத்தை மக்கள் இலவசமாக பார்க்க பாரதிய ஜனதா ஏற்பாடு

காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

மறைக்கப்பட்ட காஷ்மீர் வரலாற்றையும் காஷ்மீரில் பண்டிட்கள் எப்படி கொடுமைப்படுத்தப்பட்டனர் என்பதையும் விரிவாக காண்பித்து இருப்பதால் பாரதிய ஜனதா தலைவர்கள் பலர் இந்த படத்தை பார்த்து விட்டு காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை பார்க்க வலியுறுத்தி வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியும் இந்த படத்தை பார்த்து விட்டு படக்குழுவினர் அனைவரையும் பாராட்டியுள்ளார்.

இதற்கிடையே இந்த படத்தை அனைவருக்கும் காண்பிக்கும் நோக்கில் கோவை மாவட்ட பாரதிய ஜனதாவினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

பாருங்க:  மீண்டும் வில்லனாகும் விஜய் சேதுபதி

More in Entertainment

To Top