cinema news
காசேதான் கடவுளடா படத்தில் பிரியா ஆனந்தின் ரோல்
அந்தக்காலத்தில் புகழ்பெற்ற திரைப்படம் காசேதான் கடவுளடா. முத்துராமன், லட்சுமி, தேங்காய் சீனிவாசன், மனோரமா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இந்த படம் நகைச்சுவை காட்சிகளால் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.
இந்த நிலையில் இயக்குனர் கண்ணன் இயக்க இப்படம் தற்கால சூழலுக்கேற்றவாறு ரீமேக் ஆகிறது.
இந்த படத்தில் சிவா நடிக்கிறார். பிரியா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.