காசேதான் கடவுளடா பூஜை தொடங்கியது படங்கள்

18

அந்தக்காலத்தில் தேங்காய் சீனிவாசன் நடித்து புகழ்பெற்ற திரைப்படம் காசேதான் கடவுளடா. சாமியார் வேடத்தில் தேங்காய் சீனிவாசன் கோஷ்டிகளும் கதாநாயகன் முத்துராமனும் செய்யும் சேட்டைகள்தான் படம்.

1972ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தை சித்ராலயா கோபு இயக்கி இருந்தார் நகைச்சுவையில் பட்டையை கிளப்பிய இப்படத்தை மீண்டும் ரீமேக் செய்கிறார்கள்.

இயக்குனர் கண்ணன் இயக்குகிறார். மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் விஜய் டிவி சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது.

பாருங்க:  ரஜினியோடு ஜோடி சேரும் நயன்தாரா? - கசிந்த செய்தி
Previous articleஇன்று விஷ்ணு விஷாலின் பிறந்த நாள்
Next articleஅசோக் செல்வன் பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் ஹாஸ்டல் டீசர்