வித்தியாசமான கெட் அப்பில் சட்டசபை வந்த கருணாஸ்

21

நந்தா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் கருணாஸ். இவர் பின்பு படங்களில் அதிகம் நடிப்பதை குறைத்துக்கொண்டார் . முக்குலத்தோர் புலிப்படை எனும் கட்சியை ஆரம்பித்து அதிமுக கூட்டணியில் கடந்த 2016ல் நடந்த தேர்தலில் நின்று திருவாடானை தொகுதியில் வெற்றி பெற்றார்.

ஆளும் அதிமுக கட்சியுடன் அடிக்கடி மோதல் போக்கை கடைபிடித்து வந்த கருணாஸ், தற்போது அதை குறைத்து கொண்டார்.

இருப்பினும் இன்று சட்டசபை கூட்டத்தொடரில் கலந்து கொள்ள சென்றபோது பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டுமென்ற அறிவிப்பு பதாகையுடன் சென்றார்.

https://twitter.com/sunnewstamil/status/1356483546639032327?s=20

பாருங்க:  கொரோனா தூய்மை பணியில் பிரபல நடிகர்!