Entertainment
கரும்பு எங்க காசு எங்க- திமுக அரசு குறித்து எடப்பாடி
நேற்று முதல்வர் ஸ்டாலின் வரும் பொங்கல் பண்டிகைக்காக மக்களுக்கு கொடுக்கப்படும் பொருட்கள் குறித்து அறிவித்தார். இதில் வெல்லம், திராட்சை ஏலக்காய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இருந்தன. சில மளிகை பொருட்களும் இருந்தன.
இதை பார்த்த முன்னாள் முதல்வர் எடப்பாடி விட்டுள்ள அறிக்கைதான் இது.
பொங்கல் விழாவினை மக்கள் சிறப்பாக கொண்டாடும் நோக்கோடு கடந்த அம்மா அரசின் ஆட்சியில் பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் அடங்கிய தொகுப்போடு பொங்கல் பரிசு பணமும்,முழு கரும்பும் வழங்கி வந்தோம். ஆனால் திமுக அரசு முதலில் அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பில் பணம்,கரும்பை காணவில்லை, என எடப்பாடி தெரிவித்துள்ளார்.
