கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் விக்ரம் படம்

34

கடந்த சில வருடங்களாக அடுத்தடுத்து சூப்பர் நடிகர்களை இயக்கி வரும் ஒரே இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்தான். இவரது இயக்கத்தில் சில வருடம் முன் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் வந்தது. சூப்பர் ஸ்டார் படம் முடித்த உடனே அவரது மருமகனான தனுஷை வைத்து ஜகமே தந்திரம் படத்தை இயக்கினார்.அந்த படம் விரைவில் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்நிலையில் விக்ரம் நடிக்கும் 60வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். விக்ரம் நடிக்கும் இப்படத்தில் சிம்ரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

பாருங்க:  தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் இணையும் புதிய படம்
Previous articleமஞ்சிமா மோகனுக்கு பிறந்த நாள் பிரபலங்கள் வாழ்த்து
Next articleமீண்டும் தியேட்டரில் டிஜிட்டலில் மன்மதன் திரைப்படம்