cinema news
கார்த்திக் நரேன் படத்தின் பெயர் அறிவிப்பு
கார்த்திக் நரேன் துருவங்கள் 16 படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். இவரது மாறன் படம் தற்போது வளர்ந்து வருகிறது. இப்படத்தில் தனுஷ் நடிக்கிறார்.
தற்போது இவர் இயக்க இருக்கும் புதிய படத்தை அய்ங்கரன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கிறது.
இப்படத்தில் அதர்வா மற்றும் சரத்குமார் நடிக்கின்றனர். இப்படத்தை பற்றிய அறிவிப்பு நேற்று முன் தினம் வந்த நிலையில் இப்படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது படத்தின் பெயர் நிறங்கள் மூன்று என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘Nirangal Moondru’ – Presenting the first look of my next film. A hyperlink thriller!@Atharvaamurali @actorrahman @realsarathkumar @Ayngaran_offl #NirangalMoondru pic.twitter.com/BEGCs2tsG1
— Karthick Naren (@karthicknaren_M) January 2, 2022