கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ்- புதிய பட அறிவிப்பு

12

துருவங்கள் 16 என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். மிக இளம் வயதான 18 வயதிலேயே இயக்குனராக கார்த்திக் நரேன் அறிமுகமானார்.

இவர் எந்த சினிமாவிலும் பணிபுரியாமல் யூ டியூப், புத்தகங்கள் இவற்றின் மூலமாகவே சினிமா கற்றுக்கொண்டவர் என்பது ஆச்சரியமான விசயமாகும்.

இவரின் துருவங்கள் 16 வெற்றிக்கு பின் நரகாசுரன் என்ற படத்தை இயக்கினார் அந்த படம் இன்னும் வரவில்லை. பின்பு அருண் விஜயை வைத்து மாஃபியா படம் செய்தார். தற்போது தனுஷ் நடிக்கும் புதிய படத்தை கார்த்திக் நரேன் இயக்குகிறார்.

பெயர் இன்னும் வைக்கப்படவில்லை அறிவிப்பு மட்டுமே வந்துள்ளது.

https://twitter.com/karthicknaren_M/status/1347468513594593281?s=20

பாருங்க:  தாய்மாமன் சீர் செய்த தனுஷ்-செல்வராகவன் திருமலையில் தரிசனம்