நடிகர் கார்த்தியின் மகன் பெயர் டுவிட்டரில் அறிவிப்பு

71

நடிகர் கார்த்தி தன் மூத்த மகளுக்கு உமையாள் என்று பெயர் வைத்திருந்தார். இப்போது பிறந்துள்ள புதிய ஆண் குழந்தைக்கு கந்தன் என்று பெயர் வைத்துள்ளாராம். தூய தமிழ்ப்பெயராக வைத்துள்ளீர்கள் என டுவிட்டர்வாசிகள் பாராட்டி தள்ளுகிறார்கள் இவரை.

நானும் உன் அம்மாவும், அக்காவும் உன் வருகைக்காக காத்திருந்தோம் கந்தன்” என்று பெயர் சூட்டி இருக்கிறோம். உன் வருகையால், நம் சுற்றம் மேலும் இனிமையாகட்டும். அன்புடன்… அப்பா. என கார்த்தி டுவிட்டியுள்ளார்.

பாருங்க:  10,11,12 வகுப்பு வினாத்தாள் லீக்? - பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி
Previous articleபிரச்சாரத்தில் செல்பி எடுத்து கலக்கும் குஷ்பு
Next articleடெல்லியில் பின்னோக்கி சென்ற ரயில்