கார்த்தி நடிக்கும் சர்தார்

17

கடந்த 2018ம் ஆண்டு வெளியான இரும்புத்திரை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பி.எஸ் மித்ரன். இதில் விஷால் கதாநாயகன் ஆகவும் நடிகர் அர்ஜூன் வில்லனாகவும் மாறுபட்ட தோற்றத்தில் நடித்திருந்தார்கள்.

முதல் படத்தில் இணையதள மோசடிகளை புட்டு புட்டு வைத்து தோலுரித்து இருந்தார் இயக்குனர் பி.எஸ் மித்ரன்.

பின்பு இயக்கிய ஹீரோ படம் பெரிதாக போகாத நிலையில் இப்போது கார்த்தியை வைத்து சர்தார் படம் இயக்க இருக்கிறார்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

பாருங்க:  இளையராஜா புது ஸ்டுடியோ துவக்க விழா படங்கள்
Previous articleஇடியட் பட டிரெய்லர்
Next articleதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனைத்து கட்சியும் ஒப்புதல்