கர்ணன் படத்தில் வெளியான பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகி வருகின்றன. கண்டா வரச்சொல்லுங்க பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகி விட்டது. படத்தில் இப்பாடலை திருப்புவனத்தை சேர்ந்த பாடகிக்கு பாராட்டு குவிந்து அவர் ஓவர் நைட்டில் பாப்புலர் ஆகிவிட்டார்.
இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தின் புதிய 4வது பாடல் நேற்று வெளியாகியுள்ளது.