Published
2 years agoon
மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் கர்ணன் திரைப்படம் வெளியானது. இந்த படம் 1995ல் நெல்லை மாவட்டம் கொடியன்குளம் பகுதியில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்த படம் இயக்கப்பட்டுள்ளது.
இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில் இப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. அதாவது, அமேசான் ப்ரைம் தளத்தில் கர்ணன் திரைப்படம் இந்த மே மாதம் 14-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.