மிரட்டும் கர்ணன் பட பர்ஸ்ட் லுக்

15

இயக்குனர் ரஞ்சித் தயாரிப்பில் பரியேறும் பெருமாள் என்ற படத்தை இயக்கி பாராட்டு பெற்றவர் மாரி செல்வராஜ். இப்படத்தின் வெற்றியின் மூலம் அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்றவர் மாரி செல்வராஜ். அதனால் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு இவருக்கு அமைந்தது.

இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் டப்பிங் எல்லாம் முடிந்து படம் விரைவில் வர தயாராக இருக்கிறது.

கர்ணன் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்து இருக்கிறது. இதில் அதிரடியாக அவர் நடித்து உள்ளார் என்று பர்ஸ்ட் லுக்கை பார்த்த உடனே தெரிகிறது.

https://twitter.com/dhanushkraja/status/1360825631290757121?s=20

பாருங்க:  மனித மாமிசத்துடன் ஓப்பனிங் பவுடர் பட திகில் ட்ரெய்லர்