இன்று தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம் வெளியாகியுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படம். ஜாதிய வன்மத்தை பேசும் படமாக வெளிவந்துள்ளது.
கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இப்படம் இன்று திரையிட்டது முதல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் விவேக் எப்பவாவது ஹிட் குடுத்தா ஓகே. எப்ப பாத்தாலும் ஹிட் குடுத்தா எப்பிடி ப்ரோ?!?!பட குழுவுக்கு வாழ்த்துக்கள் என தனது படிக்காதவன் பட பாணி காமெடி பாணியில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.