கர்ணன் பிலிம் அப்டேட்

17

பரியேறும் பெருமாள் என்ற வெற்றிப்படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் கர்ணன். இதில் தனுஷ் ஹீரோவாக நடித்துள்ளார். பரியேறும் பெருமாள் போல இதுவும் ஒரு அதிரடியான கதைதான்.

நீண்ட நாட்கள் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் கொரோனாவால் படப்பிடிப்பு பாதிப்படைந்து பின்னர் மீண்டும் ஆரம்பமானது. சில நாட்களுக்கு முன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வந்தன.

தற்போது டப்பிங் பணிகளும் பெரும்பாலும் முடிந்து விட்டதால் விரைவில் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://twitter.com/onlynikil/status/1359038612885569537?s=20

பாருங்க:  சுருளி கம்மிங் சூன் – டிவிட் போட்டு எதிர்பார்ப்பை எகிறவைத்த தனுஷ் !