தனுஷ் நடிப்பில் கடந்த 3 மாதங்களுக்கு முன் வெளிவந்த திரைப்படம் கர்ணன். இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கி இருந்தார். கொடியங்குளம் பிரச்சினையை மையப்படுத்தி வெளிவந்த இந்த திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்றது.
ரசிகர்களால் இப்படம் கொண்டாடப்பட்டது. இந்த படம் பின்பு அமேசான் ப்ரைமிலும் வெளிவந்தது இந்த படம் வரும் சுதந்திர தினத்தன்று ஜீ தமிழ் டிவியில் மாலை 6 மணிக்கு வெளியாகிறது.