கண்ணாடி திகில் பட ட்ரெய்லர்

38

கார்த்திக் ராஜூ இயக்கத்தில் பிரபல தமிழ் தெலுங்கு கதாநாயகன் சந்தீப் கிஷன் நடித்துள்ள படம் . கண்ணாடி மர்மங்களை அடிப்படையாக வைத்து பரபர த்ரில்லர் படமாக இது உருவாகியுள்ளது.

இப்படத்திற்கு அதிரடியான பின்னணி இசையை கொடுத்திருப்பவர் இசையமைப்பாளர் தமன். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் ட்ரெய்லர் இதோ.

பாருங்க:  நயன்தாராவிற்கே டுப்ப் குடுப்பாங்க போலயே - மெர்சலாகும் ரசிகர்கள்
Previous articleதா பாண்டியன் கவலைக்கிடம்
Next articleநாளை திருக்கோஷ்டியூர் தெப்பத்திருவிழா