Published
1 year agoon
பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளியாக இருக்கும் படம் ஆர் ஆர் ஆர். இந்த படம் நீண்ட வருடம் கழித்து ராஜமவுலி இயக்கத்தில் வருகிறது.
இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளில் ரிலீஸ் ஆகிறது.
இந்தியாவே எதிர்பார்க்கும் பிரமாண்ட படமான இந்த படம் தென்னிந்திய மொழிகள் எல்லாவற்றிலும் ரிலீஸ் ஆகும் நிலையில் கன்னடத்தில் மட்டும் ரிலீஸ் ஆகாததற்கு கன்னட மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஒரு படத்தை ஒரு மொழியில் வெளியிடுவது படத்தரப்பினரின் தனிப்பட்ட விருப்பம்தான் என்றாலும் கன்னட மொழியில் இதை வெளியிடாமல் இருப்பது ஒரு மொழியை புறக்கணிப்பது போல் இருக்கிறது என்பதே கன்னட மக்களின் கருத்து.
ஆர் ஆர் ஆர் வெளியீடு- தியேட்டர்களில் திரைக்கு முன்னால் கம்பி வலை- கடும் பாதுகாப்பில் ஆந்திர திரையரங்குகள்
ஆர் ஆர் ஆர் திரைப்படம் ரிலீஸ் தள்ளி வைப்பு
ஆர் ஆர் ஆர் படத்தின் புதிய பாடல்- உயிரே என்ற பாடல் வெளியிடப்பட்டது
வரவேற்பை பெற்று வரும் ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டுக்கூத்து பாடல்
ஆர் ஆர் ஆர் பாடல்கள் எப்போது புதிய அப்டேட்
ஆர் ஆர் ஆர் சினிமா போஸ்டர் தெலுங்கானா போலீஸ் செய்த வேலை