Entertainment
1.5 மில்லியன் ரசிகர்கள் பார்த்த விருமன் படத்தின் அதிரி புதிரி ஹிட் பாடல்
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விருமன் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தில் , கார்த்தி, இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
இப்படத்துக்கு இசையமைத்திருப்பவர் யுவன் ஷங்கர் ராஜா. இப்படத்தில் கஞ்சாப்பூவூ கண்ணால என்ற பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2 டி எண்டர்டெயின் மெண்ட் தயாரித்துள்ளது.
இப்படத்தின் கஞ்சாப்பூவு கண்ணால என்ற இந்த பாடல் நேற்று வெளியிடப்பட்டு ஹிட் அடித்துள்ளது.
