கணம் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சர்வானந்த் , ரிது வர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு அமலா நடித்துள்ளாராம்
நடிகை ஷிவானி நாராயணன் வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ! விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர்...