ஹிந்தியில் வெளியான கனாவை இவ்வளவு பேர் பார்த்து இருக்காங்களாம்

27

தமிழில் சில மாதங்களுக்கு முன் ரிலீஸ் ஆன படம் கனா. ஐஸ்வர்யா ராஜேஸ், சத்யராஜ் முதலியோர் நடித்த இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்திய படமாகும்.

சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரித்து தன் நண்பர் அருண்ராஜா காமராஜை இயக்க வைத்திருந்தார்.

ஐஸ்வர்யா ராஜேஸ்தான் கிரிக்கெட் விளையாட்டு வீராங்கனையாக இப்படத்தில் நடித்திருந்தார்.

இப்படம் ஹிந்தியிலும் டப் செய்யப்பட்டு ஒரு இணையதளம் இப்படத்தை வெளியிட்டது. நாட் அவுட் என பெயரிடப்பட்ட இப்படத்தை இதுவரை 30 மில்லியன் மக்கள் பார்த்து இருக்கிறார்களாம்.

https://twitter.com/SouthPeNoDoubt/status/1360519906005905410?s=20

பாருங்க:  "தடம்" படம் தடம் பதிக்கும் என ரசிகர்கள் பாராட்டு!