காமாட்சியம்மன் கோவிலில் முதல்வரின் மனைவி

27

முதல்வர் ஸ்டாலினின் மனைவி மிகுந்த பக்தி உள்ளவர். ஒவ்வொரு ஊரிலும் ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு செல்லும்போது அங்குள்ள முக்கிய கோவில்களுக்கு சென்று வருவார்.

தமிழ்நாட்டின் முக்கிய கோவில்கள் அனைத்திற்கும் செல்லும் முதல்வர் மனைவி துர்காவை விமர்சிப்பவர்களும் உண்டு. திராவிடம் என்று சொல்லிவிட்டு இப்படி செல்லலாமா என சமூக வலைதளவாசிகள் தொடர்ந்து விமர்சிப்பதுண்டு ஆனால் விமர்சனங்கள் அனைத்தையும் புறந்தள்ளி தனக்கு பிடித்திருக்கிறது என துர்கா ஸ்டாலின் கோவில்களுக்கு தொடர்ந்து சென்று வருவார்.

இன்று காஞ்சிபுரத்தின் புகழ்பெற்ற கோவிலான காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் துர்கா ஸ்டாலின் வழிபாடு மேற்கொண்டார்.

பாருங்க:  முதல்வரை சந்தித்த தெலுங்கானா கவர்னர் தமிழிசை செளந்தர்ராஜன்
Previous articleகொரோனா எல்லோரையும் செதுக்கி விட்ருச்சு- சூரி
Next articleசின்னத்தம்பி படப்பிடிப்பில் நம்ம டிஜிபி சைலேந்திரபாபு