Published
11 months agoon
கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் வரும் ஜூன் மாதம் வெளியாக இருக்கும் திரைப்படம் விக்ரம். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
கமல்ஹாசன் பொதுவாகவே தமது படங்களில் ஒரு பாடலை பாடிவிடுவார். இது பல வருடமாகவே நடந்து வருகிறது. இளையராஜா , ஏ.ஆர் ரஹ்மான் என எல்லாருடைய இசையமைப்பிலும் கமல்ஹாசன் பாடி இருக்கிறார்.
இந்த நிலையில் அனிருத் இசையிலும் கமல்ஹாசன் பாடி இருக்கிறார். பத்தல பத்தல என்ற பாடலை கமல்ஹாசன் எழுதி பாடி இருக்கிறார். இந்த பாடல் நாளை 11ம் தேதி வெளியிடப்படுகிறது.
விக்ரம் படக்குழுவுக்கு நன்றி தெரிவித்த வில்லேஜ் குக்கிங் சேனல்
பேச்சு நடை உடை பாவனை அனைத்திலும் கமலாகவே மாறிப்போன ரசிகர்
விக்ரம் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் என்ன
விக்ரம் படத்தின் வேஸ்டட் வீடியோ வெளியீடு
விக்ரம் படத்திற்காக மலேசியாவில் பிரஸ்மீட் நடத்திய கமல்
கமல்ஹாசன் பிறந்த சேதுபதி மன்னர் அரண்மனை ராஜா மறைவு குறித்து கமல் உருக்கம்