இப்போ இது தேவையா- கமலஹாசன் காட்டம்

83

இரண்டு தினங்கள் முன்பு புதிய பாராளுமன்றம் கட்டுவதற்கு  பிரதமர் அடிக்கட் நாட்டினார். புதிய பாராளுமன்றம் 800கோடி செலவில் மிக பிரமாண்டமாக கட்டப்படுகிறது.

இதற்கு அரசியல் தலைவர்களும் எதிர்வினையாற்றி வரும் நிலையில் கமல்ஹாசன் காட்டமாக டுவிட்டரில் எழுதியுள்ளார்.

சீனப்பெருஞ்சுவர் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து போனார்கள். மக்களைக் காக்கத்தான் இந்தச் சுவர் என்றார்கள் மன்னர்கள். கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில்,ஆயிரம் கோடியில் பாராளுமன்றம் கட்டுவது யாரைக்காக்க?

பாருங்க:  அனு இம்மானுவேலின் புத்தம் புதிய கலக்கல் புகைப்படங்கள்