விக்னராஜன் என்பவர் இயக்கத்தில் வந்துள்ள திரைப்படம் அந்தகாரம். அர்ஜூன் தாஸ், வினோத் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படம் கடந்த சில தினங்கள் முன் நெட்ப்ளிக்ஸ் இணையத்தில் வெளியானது.
இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தை தயாரித்தவர் இயக்குனர் அட்லி இவர் தனது மனைவி பிரியா அட்லி மற்றும் அந்தகாரம் படக்குழுவினரோடு சென்று நடிகர் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
அந்தகாரம் படத்தின் இயக்குனர் விக்னராஜனும் ஒரு கமல் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

#Andhaghaaram team with @ikamalhaasan sir ! @Atlee_dir @aforapple_offcl @PassionStudios_ @Sudhans2017 @vvignarajan @iam_arjundas #PradeepKumar @Jayaram_gj @vinoth_kishan @Poojaram22 @NetflixIndia pic.twitter.com/O5IkvbktEE
— KamalHaasan – KamalismForever (@KamalismForever) November 27, 2020