பிக்பாஸ் வீட்டில் சாண்டி – கவின் நட்பை கமல்ஹாசன் பாராட்டி பேசியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி 80 நாட்களை தாண்டி பரபரப்புடன் போய்க்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இன்று வெளியான முதல் புரமோ வீடியோவில் கவினிடம் நாகரீமாக நடந்து கொண்டதற்காக லாஸ்லியாவின் தந்தையை பாராட்டினார்.
அதன்பின் தற்போது வெளியாகியுள்ள புரமோ வீடியோவில் கவின் – சாண்டி நட்பை பாராட்டி பேசியுள்ளார்.
#Day83 #Promo3 #பிக்பாஸ் இல் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #KamalHaasan #VijayTelevision pic.twitter.com/lPumY6hxM0
— Vijay Television (@vijaytelevision) September 14, 2019