லாஸ்லியா அப்பாவை பாராட்டிய கமல்ஹாசன் – புரமோ வீடியோ

185

கவினுடன் லாஸ்லியா தந்தை நடந்து கொண்ட விதத்திற்காக நடிகர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டிற்கு சமீபத்திற்கு வந்த லாஸ்லியாவின் தந்தை கவின் -லாஸ்லியா காதலுக்கு ஆப்பு வைத்தார். அதேநேரம் லாஸ்லியாவை கண்டித்தாரே தவிர கவினை அவர் எதுவும் கேட்கவில்லை. ஆனால், கவினே அதை புரிந்து கொண்டு லாஸ்லியாவிடமிருந்து விலக தொடங்கிவிட்டார்.

இந்நிலையில், இன்று பிக்பாஸ் வீட்டில் கவினும் பேசும் கமல்ஹாசன் ‘லாஸ்லியாவின் தந்தை நடந்து கொண்ட விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் உங்களை எதுவும் கேட்கவில்லை. நான் ஒரு தந்தையாக என்ன செய்வேனோ அதை விட சிறப்பாக அவர் நடந்து கொண்டார்’ என லாஸ்லியாவின் தந்தையை அவர் பாராட்டிய புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.

பாருங்க:  செய்தியாளர்களின் சந்திப்பின்போது தெறிக்கவிட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி