இது என்ன சுற்றுலாத் தலமா? – லாஸ்லியாவை கண்டித்த கமல்ஹாசன் (வீடியோ)

242

Kamalhaasan advice to losliya promo video – பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியாவை கமல்ஹாசன் கண்டிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

தமிழ் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து வெற்றிகராமக போய் கொண்டிருக்கிறது. ஏற்கான்வே வீட்டிலிருந்த மோகன் வைத்தியா, பாத்திமா பாபு, சரவணன், சாக்‌ஷி, அபிராமி, மதுமிதா உள்ளிட்ட பலரும் வெளியேறிவிட்டனர்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் வனிதாவை மற்ற யாரும் போட்டியை போட்டியாக நினைக்காமல் அலட்சியமாக இருப்பதாக பலரும் குறை கூறி வருகின்றனர்.

எனவே, இன்றைய நிகழ்சிச்சியில் எல்லோருக்கும் கமல்ஹாசன் அறிவுரை கூறியுள்ளார். அவர் லாஸ்லியாவுக்கு அறிவுரை கூறும் புரமோ வீடியொ தற்போது வெளியாகியுள்ளது.

பாருங்க:  பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறுவது இவர்தான் - வெளியான ஆதாரம்