Published
11 months agoon
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமலின் தீவிர ரசிகர் ஆவார் கமலின் சத்யா படத்தை சிடி தேய தேய திரும்ப திரும்ப பார்த்ததாக அவர் சொல்வதுண்டு.
இந்த நிலையில் சினிமாவில் லோகேஷ் வளர்ந்த உடன் பெரிய இயக்குனர் ஆன உடன் கமலையே வைத்து படம் இயக்கும் அளவுக்கு வாய்ப்பு வந்தது கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் லோகேஷ்க்கு கமல் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் கமல் கூறியிருப்பதாவது
ரசிகராகத் தொடங்கி இயக்குனராக வளர்ந்து இன்று சகோதரராக மாறியிருக்கும் இயக்குனர் லோகேஷ் க்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.
இதை பார்த்த லோகேஷ் இதை விட சிறந்த பிறவி பலன் வேறொன்றும் இல்லை. நன்றி ஆண்டவரே என கூறியுள்ளார்.