Published
1 year agoon
மாநகரம் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்திற்கு பிறகு இவர் இயக்கிய கைதி பெரிய வெற்றி பெற்றது.
அதற்கு பிறகு இவர் தளபதி விஜயை வைத்து இயக்கிய மாஸ்டர் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆன கையோடு கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்க ஆரம்பித்துவிட்டார்.
விக்ரம் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக அறிவித்துள்ள லோகேஷ் அதை டுவிட்டரில் வெளியிட்டார்.
இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என ரிலீஸ் தேதி அறிவிக்கும் தேதி வரும் மார்ச் 14 காலை 7 மணிக்கு என படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்ரம் படம் பார்த்தபோது திரை தீப்பிடித்தது
விக்ரம் படக்குழுவுக்கு நன்றி தெரிவித்த வில்லேஜ் குக்கிங் சேனல்
ஆரம்பத்தில் இளையராஜாவை தெரியாது- கமல்ஹாசன்
விக்ரம் படம் எப்படி உள்ளது?
பேச்சு நடை உடை பாவனை அனைத்திலும் கமலாகவே மாறிப்போன ரசிகர்
அடேயப்பா ஒரு படத்தில் இவ்வளவு முன்னணி நடிகர்களா? தியேட்டர் திணறப்போகும் விக்ரம்