தமிழகத்தில் என்ன நிகழும்- கமல்

10

தேர்தல் வருவதால் அனைத்து அரசியல் கட்சிகளும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றன. மக்கள் நீதிமய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனும் தன் பங்குக்கு தேர்தல் வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.

விரைவில் தேர்தலை சந்தித்து ஆட்சி மாற்றம் நடக்கும் என மக்கள் எதிர்பார்த்துள்ள இந்த வேலையில் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கை.

குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி வென்றுள்ள இடங்கள் உடைக்க முடியாத இரும்புக் கோட்டை என்று ஜனநாயகத்தில் எதுவும் இல்லை என்பதைக் காட்டுகிறது. மக்கள் நலனை முன்னிருத்தி களமாடுபவர்களை மக்கள் கைவிட்டதே இல்லை. தமிழகத்திலும் இது நிகழும். என கமல் கூறியுள்ளார்.

பாருங்க:  நெட்ப்ளிக்ஸில் வருகிறது லாபம்