கோவையில் கம்பு சுற்றிய கமல்ஹாசன்

61

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் கோவை தொகுதியில் போட்டி இடுகிறார். இதற்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பிரச்சாரம் மற்றும் அரசியல் பணிகளுக்கிடையே கோவையில் உள்ள சின்னப்பா தேவர் ஹாலில் சிலம்பு சுற்றினார்.

இந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

பாருங்க:  ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தை குறைக்கவும் மாட்டோம், நிறுத்தவும் மாட்டோம், மத்திய அரசின் தகவல்!
Previous articleவந்தாச்சு வலிமை அப்டேட்
Next articleபிரபல நடிகையின் மகன் இரிடியம் வழக்கில் கைது